Image

Matrimonyvizha

Story Details

Default Story

எங்கள் வாழ்வில் திருமண விழா...

Rupan & Anitha | May 05, 2025

மேட்ரிமோனி விழா என்ற இந்த இணையதளம் உண்மையாகவே ஒரு விழாக்கோலம் தருகின்ற இணையதளம் தான். காரணம் இதில் வரும் பொழுது இது என்ன மேட்ரிமோனி விழா ? என்று நினைத்தே பதிவு செய்தோம்.
 ஆனால் உண்மையாகவே எங்கள் இருவருடைய வாழ்க்கையில் திருமண விழாவை உருவாக்கினது இந்த இணையதளம் தான்.
 எத்தனையோ விதமான திருமண இணையதளத்தில் நாங்கள் பதிவு செய்திருந்தாலும், இந்த Matrimony விழா இணையதள குழுவானது தனிப்பட்ட அக்கறையோடு எங்களுடைய துணைவனை, துணிவியை நாங்கள் தேர்வு தேர்வு செய்ய உதவியது மேட்ரிமோனி விழா இணையதளத்திற்கு நன்றி.